லூக்கா 20:47 Luke 20:47

விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்செய்கிற வேதபண்டிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள், அவர்கள் அதிக தண்டனையை அடைவார்கள்” என்றார்.

லூக்கா 20:47 · IRV

They defraud widows of their houses, and for a show make lengthy prayers. These men will receive greater condemnation.”

Luke 20:47 · BSB
லூக்கா 20 முழுவதும் வாசிக்க