லூக்கா 20:5 Luke 20:5

அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைசெய்து: தேவனால் உண்டானது என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை நம்பவில்லை என்று கேட்பார்.

லூக்கா 20:5 · IRV

They deliberated among themselves and said, “If we say, ‘From heaven,’ He will ask, ‘Why did you not believe him?’

Luke 20:5 · BSB
லூக்கா 20 முழுவதும் வாசிக்க