லூக்கா 21:11 Luke 21:11

பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.

லூக்கா 21:11 · IRV

There will be great earthquakes, famines, and pestilences in various places, along with fearful sights and great signs from heaven.

Luke 21:11 · BSB
லூக்கா 21 முழுவதும் வாசிக்க