லூக்கா 21:16 Luke 21:16

பெற்றோராலும், சகோதரராலும், சொந்த மக்களாலும், நண்பர்களாலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.

லூக்கா 21:16 · IRV

You will be betrayed even by parents and brothers and relatives and friends, and some of you will be put to death.

Luke 21:16 · BSB
லூக்கா 21 முழுவதும் வாசிக்க