லூக்கா 21:23 Luke 21:23

அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இக்கட்டும் இந்த மக்கள்மேல் தண்டனையும் உண்டாகும்.

லூக்கா 21:23 · IRV

How miserable those days will be for pregnant and nursing mothers! For there will be great distress upon the land and wrath against this people.

Luke 21:23 · BSB
லூக்கா 21 முழுவதும் வாசிக்க