லூக்கா 21:26 Luke 21:26

வானத்தின் கோள்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனிதர்களுடைய இருதயம் சோர்ந்துபோகும்.

லூக்கா 21:26 · IRV

Men will faint from fear and anxiety over what is coming upon the earth, for the powers of the heavens will be shaken.

Luke 21:26 · BSB
லூக்கா 21 முழுவதும் வாசிக்க