லூக்கா 21:36 Luke 21:36

ஆகவே, இனி நடக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனிதகுமாரனுக்குமுன்பாக நிற்கத் தகுதியுள்ளவர்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்செய்து விழித்திருங்கள் என்றார்.

லூக்கா 21:36 · IRV

So keep watch at all times, and pray that you may have the strength to escape all that is about to happen and to stand before the Son of Man.”

Luke 21:36 · BSB
லூக்கா 21 முழுவதும் வாசிக்க