லூக்கா 21:37 Luke 21:37

அவர் பகல் நேரங்களில் தேவாலயத்திலே போதகம் செய்துகொண்டும், இரவு நேரங்களில் வெளியேபோய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

லூக்கா 21:37 · IRV

Every day Jesus taught at the temple, but every evening He went out to spend the night on the Mount of Olives.

Luke 21:37 · BSB
லூக்கா 21 முழுவதும் வாசிக்க