லூக்கா 22:25 Luke 22:25

அவர் அவர்களைப் பார்த்து: யூதரல்லாத இனத்தாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் நற்பணியாளர்கள் என்று எண்ணப்படுகிறார்கள்.

லூக்கா 22:25 · IRV

So Jesus declared, “The kings of the Gentiles lord it over them, and those in authority over them call themselves benefactors.

Luke 22:25 · BSB
லூக்கா 22 முழுவதும் வாசிக்க