லூக்கா 22:26 Luke 22:26

உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் சேவைசெய்கிறவனைப்போலவும் இருக்கவேண்டும்.

லூக்கா 22:26 · IRV

But you shall not be like them. Instead, the greatest among you should be like the youngest, and the one who leads like the one who serves.

Luke 22:26 · BSB
லூக்கா 22 முழுவதும் வாசிக்க