லூக்கா 22:31 Luke 22:31

பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையை முறத்தினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு அனுமதி கேட்டுக்கொண்டான்.

லூக்கா 22:31 · IRV

Simon, Simon, Satan has asked to sift each of you like wheat.

Luke 22:31 · BSB
லூக்கா 22 முழுவதும் வாசிக்க