லூக்கா 22:42 Luke 22:42

பிதாவே, உமக்கு விருப்பமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.

லூக்கா 22:42 · IRV

“Father, if You are willing, take this cup from Me. Yet not My will, but Yours be done.”

Luke 22:42 · BSB
லூக்கா 22 முழுவதும் வாசிக்க