லூக்கா 22:66 Luke 22:66

விடியற்காலமானபோது மக்களின் மூப்பர்களும் பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் கூடிவந்து, தங்களுடைய ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:

லூக்கா 22:66 · IRV

At daybreak the council of the elders of the people, both the chief priests and scribes, met together. They led Jesus into their Sanhedrin and said,

Luke 22:66 · BSB
லூக்கா 22 முழுவதும் வாசிக்க