லூக்கா 22:8 Luke 22:8

அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிப்பதற்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் செய்யுங்கள் என்றார்.

லூக்கா 22:8 · IRV

Jesus sent Peter and John, saying, “Go and prepare for us to eat the Passover.”

Luke 22:8 · BSB
லூக்கா 22 முழுவதும் வாசிக்க