லூக்கா 23:23 Luke 23:23

அப்படியிருந்தும் அவரை சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியர்களும் இட்ட சத்தம் மேற்கொண்டது.

லூக்கா 23:23 · IRV

But they were insistent, demanding with loud voices for Jesus to be crucified. And their clamor prevailed.

Luke 23:23 · BSB
லூக்கா 23 முழுவதும் வாசிக்க