லூக்கா 23:4 Luke 23:4

அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் மக்களையும் பார்த்து: இந்த மனிதனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.

லூக்கா 23:4 · IRV

Then Pilate said to the chief priests and the crowds, “I find no basis for a charge against this man.”

Luke 23:4 · BSB
லூக்கா 23 முழுவதும் வாசிக்க