லூக்கா 23:40 Luke 23:40

மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?

லூக்கா 23:40 · IRV

But the other one rebuked him, saying, “Do you not even fear God, since you are under the same judgment?

Luke 23:40 · BSB
லூக்கா 23 முழுவதும் வாசிக்க