லூக்கா 23:48 Luke 23:48

இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த மக்களெல்லோரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.

லூக்கா 23:48 · IRV

And when all the people who had gathered for this spectacle saw what had happened, they returned home beating their breasts.

Luke 23:48 · BSB
லூக்கா 23 முழுவதும் வாசிக்க