லூக்கா 23:49 Luke 23:49

அவருக்கு அறிமுகமானவர்களெல்லோரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்னே சென்ற பெண்களும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

லூக்கா 23:49 · IRV

But all those who knew Jesus, including the women who had followed Him from Galilee, stood at a distance watching these things.

Luke 23:49 · BSB
லூக்கா 23 முழுவதும் வாசிக்க