லூக்கா 23:51 Luke 23:51

அவன் யூதர்களுடைய பட்டணங்களில் ஒன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்திற்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதிக்காதவனுமாக இருந்தான்.

லூக்கா 23:51 · IRV

who had not consented to their decision or action. He was from the Judean town of Arimathea, and was waiting for the kingdom of God.

Luke 23:51 · BSB
லூக்கா 23 முழுவதும் வாசிக்க