லூக்கா 24:1 Luke 24:1

வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்செய்த கந்தவர்க்கங்களை அந்த பெண்கள் எடுத்துக்கொண்டு வேறு சில பெண்களோடுகூடக் கல்லறைக்கு வந்தார்கள்.

லூக்கா 24:1 · IRV

On the first day of the week, very early in the morning, the women came to the tomb, bringing the spices they had prepared.

Luke 24:1 · BSB
லூக்கா 24 முழுவதும் வாசிக்க