லூக்கா 24:10 Luke 24:10

இவைகளை அப்போஸ்தலர்களுக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற பெண்களுமே.

லூக்கா 24:10 · IRV

It was Mary Magdalene, Joanna, Mary the mother of James, and the other women with them who told this to the apostles.

Luke 24:10 · BSB
லூக்கா 24 முழுவதும் வாசிக்க