லூக்கா 24:25 Luke 24:25

அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் நம்புகிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,

லூக்கா 24:25 · IRV

Then Jesus said to them, “O foolish ones, how slow are your hearts to believe all that the prophets have spoken!

Luke 24:25 · BSB
லூக்கா 24 முழுவதும் வாசிக்க