லூக்கா 24:29 Luke 24:29

அவர்கள் அவரைப் பார்த்து: நீர் எங்களுடனே தங்கியிரும், மாலைநேரமானது, பொழுதும்போனது, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களோடு தங்கும்படி உள்ளே போனார்.

லூக்கா 24:29 · IRV

But they pleaded with Him, “Stay with us, for it is nearly evening and the day is almost over.” So He went in to stay with them.

Luke 24:29 · BSB
லூக்கா 24 முழுவதும் வாசிக்க