லூக்கா 24:32 Luke 24:32

அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளக்கிக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,

லூக்கா 24:32 · IRV

They asked each other, “Were not our hearts burning within us as He spoke with us on the road and opened the Scriptures to us?”

Luke 24:32 · BSB
லூக்கா 24 முழுவதும் வாசிக்க