லூக்கா 24:46 Luke 24:46

எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்த நிலையிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;

லூக்கா 24:46 · IRV

And He told them, “This is what is written: The Christ will suffer and rise from the dead on the third day,

Luke 24:46 · BSB
லூக்கா 24 முழுவதும் வாசிக்க