லூக்கா 24:5 Luke 24:5

அந்த பெண்கள் பயப்பட்டு தலைகுனிந்து தரையைப் பார்த்து நிற்கும்போது, அந்த இரண்டுபேரும் அவர்களைப் பார்த்து: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?

லூக்கா 24:5 · IRV

As the women bowed their faces to the ground in terror, the two men asked them, “Why do you look for the living among the dead?

Luke 24:5 · BSB
லூக்கா 24 முழுவதும் வாசிக்க