லூக்கா 3:19 Luke 3:19

தேசத்தின் அதிபதியாகிய ஏரோது, அவன் சகோதரன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளைத் திருமணம் செய்ததாலும், அவன் செய்த மற்றப் பொல்லாங்குகளுக்காகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,

லூக்கா 3:19 · IRV

But when he rebuked Herod the tetrarch regarding his brother’s wife Herodias and all the evils he had done,

Luke 3:19 · BSB
லூக்கா 3 முழுவதும் வாசிக்க