லூக்கா 3:20 Luke 3:20

ஏரோது தான் செய்த மற்ற எல்லாப் பொல்லாங்குகளும் போதாதென்று, யோவானைப் பிடித்து சிறையில் அடைத்துவைத்தான்.

லூக்கா 3:20 · IRV

Herod added this to them all: He locked John up in prison.

Luke 3:20 · BSB
லூக்கா 3 முழுவதும் வாசிக்க