லூக்கா 3:21 Luke 3:21

மக்களெல்லோரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணும்போது, வானம் திறக்கப்பட்டது;

லூக்கா 3:21 · IRV

When all the people were being baptized, Jesus was baptized too. And as He was praying, heaven was opened,

Luke 3:21 · BSB
லூக்கா 3 முழுவதும் வாசிக்க