லூக்கா 3:27 Luke 3:27

யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா செருபாபேலின் குமாரன்; செருபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.

லூக்கா 3:27 · IRV

the son of Joanan, the son of Rhesa, the son of Zerubbabel, the son of Shealtiel, the son of Neri,

Luke 3:27 · BSB
லூக்கா 3 முழுவதும் வாசிக்க