லூக்கா 3:31 Luke 3:31

எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.

லூக்கா 3:31 · IRV

the son of Melea, the son of Menna, the son of Mattatha, the son of Nathan, the son of David,

Luke 3:31 · BSB
லூக்கா 3 முழுவதும் வாசிக்க