லூக்கா 3:37 Luke 3:37

லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேத்தின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கெய்னான் ஏனோசின் குமாரன்.

லூக்கா 3:37 · IRV

the son of Methuselah, the son of Enoch, the son of Jared, the son of Mahalalel, the son of Cainan,

Luke 3:37 · BSB
லூக்கா 3 முழுவதும் வாசிக்க