லூக்கா 4:11 Luke 4:11

உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மை தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.

லூக்கா 4:11 · IRV

and they will lift You up in their hands, so that You will not strike Your foot against a stone.’”

Luke 4:11 · BSB
லூக்கா 4 முழுவதும் வாசிக்க