லூக்கா 4:14 Luke 4:14

பின்பு இயேசு பரிசுத்த ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார். அவரைப்பற்றிய செய்தி சுற்றிலும் இருக்கிற தேசங்களெல்லாம் பரவியது.

லூக்கா 4:14 · IRV

Jesus returned to Galilee in the power of the Spirit, and the news about Him spread throughout the surrounding region.

Luke 4:14 · BSB
லூக்கா 4 முழுவதும் வாசிக்க