லூக்கா 4:17 Luke 4:17

அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புத்தகத்தை விரித்தபோது:

லூக்கா 4:17 · IRV

the scroll of the prophet Isaiah was handed to Him. Unrolling it, He found the place where it was written:

Luke 4:17 · BSB
லூக்கா 4 முழுவதும் வாசிக்க