லூக்கா 4:21 Luke 4:21

அப்பொழுது அவர் அவர்களோடு பேசத்தொடங்கி: “நீங்கள் கேட்ட இந்த வேதவாக்கியம் இன்று நிறைவேறியது” என்றார்.

லூக்கா 4:21 · IRV

and He began by saying, “Today this Scripture is fulfilled in your hearing.”

Luke 4:21 · BSB
லூக்கா 4 முழுவதும் வாசிக்க