லூக்கா 4:3 Luke 4:3

அப்பொழுது சாத்தான் அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கல் அப்பமாக மாறும்படிச் சொல்லும் என்றான்.

லூக்கா 4:3 · IRV

The devil said to Him, “If You are the Son of God, tell this stone to become bread.”

Luke 4:3 · BSB
லூக்கா 4 முழுவதும் வாசிக்க