லூக்கா 4:8 Luke 4:8

இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய யெகோவாவைமட்டும் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்குமட்டும் ஆராதனைசெய் என்று எழுதியிருக்கிறது என்றார்.

லூக்கா 4:8 · IRV

But Jesus answered, “It is written: ‘Worship the Lord your God and serve Him only.’”

Luke 4:8 · BSB
லூக்கா 4 முழுவதும் வாசிக்க