லூக்கா 5:15 Luke 5:15

அப்படியிருந்தும் அவரைப்பற்றிய செய்தி அதிகமாகப் பரவியது. அநேக மக்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்களுடைய நோய்கள் நீங்கி சுகமடைவதற்கும் கூடிவந்தார்கள்.

லூக்கா 5:15 · IRV

But the news about Jesus spread all the more, and great crowds came to hear Him and to be healed of their sicknesses.

Luke 5:15 · BSB
லூக்கா 5 முழுவதும் வாசிக்க