லூக்கா 5:25 Luke 5:25

உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டிற்குப்போனான்.

லூக்கா 5:25 · IRV

And immediately the man stood up before them, took what he had been lying on, and went home glorifying God.

Luke 5:25 · BSB
லூக்கா 5 முழுவதும் வாசிக்க