லூக்கா 5:26 Luke 5:26

அதினாலே எல்லோரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.

லூக்கா 5:26 · IRV

Everyone was taken with amazement and glorified God. They were filled with awe and said, “We have seen remarkable things today.”

Luke 5:26 · BSB
லூக்கா 5 முழுவதும் வாசிக்க