லூக்கா 5:9 Luke 5:9

அவர்கள் அதிகமான மீன்களைப் பிடித்ததினால், அவனுக்கும் அவனோடுகூட இருந்த எல்லோருக்கும் பிரமிப்பாக இருந்ததால் அப்படிச் சொன்னான்.

லூக்கா 5:9 · IRV

For he and his companions were astonished at the catch of fish they had taken,

Luke 5:9 · BSB
லூக்கா 5 முழுவதும் வாசிக்க