லூக்கா 6:10 Luke 6:10

அவர்களெல்லோரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனிதனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போல குணமானது.

லூக்கா 6:10 · IRV

And after looking around at all of them, He said to the man, “Stretch out your hand.” He did so, and it was restored.

Luke 6:10 · BSB
லூக்கா 6 முழுவதும் வாசிக்க