லூக்கா 6:14 Luke 6:14

அவர்கள் யாரென்றால், பேதுரு என்று தாம் பெயரிட்ட சீமோன், அவனுடைய சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு,

லூக்கா 6:14 · IRV

Simon, whom He named Peter, and his brother Andrew; James and John; Philip and Bartholomew;

Luke 6:14 · BSB
லூக்கா 6 முழுவதும் வாசிக்க