லூக்கா 6:25 Luke 6:25

திருப்தியுள்ளவர்களாக இருக்கிற உங்களுக்கு ஐயோ; நீங்கள் பசியாக இருப்பீர்கள். இப்பொழுது சிரிக்கிற உங்களுக்கு ஐயோ; இனித் துக்கப்பட்டு அழுவீர்கள்.

லூக்கா 6:25 · IRV

Woe to you who are well fed now, for you will hunger. Woe to you who laugh now, for you will mourn and weep.

Luke 6:25 · BSB
லூக்கா 6 முழுவதும் வாசிக்க