லூக்கா 6:29 Luke 6:29

உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு; உன் மேலாடையை எடுத்துக்கொள்ளுகிறவன் உன் ஆடையையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.

லூக்கா 6:29 · IRV

If someone strikes you on one cheek, turn to him the other also. And if someone takes your cloak, do not withhold your tunic as well.

Luke 6:29 · BSB
லூக்கா 6 முழுவதும் வாசிக்க