லூக்கா 6:44 Luke 6:44
ஒவ்வொரு மரமும் அதின் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சைப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.
For each tree is known by its own fruit. Indeed, figs are not gathered from thornbushes, nor grapes from brambles.