லூக்கா 6:6 Luke 6:6

வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்திற்குச் சென்று உபதேசித்தார். அங்கே வலது கை சூம்பின ஒரு மனிதன் இருந்தான்.

லூக்கா 6:6 · IRV

On another Sabbath Jesus entered the synagogue and was teaching, and a man was there whose right hand was withered.

Luke 6:6 · BSB
லூக்கா 6 முழுவதும் வாசிக்க