லூக்கா 6:8 Luke 6:8

அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனிதனை நோக்கி: நீ எழுந்து நடுவில் நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.

லூக்கா 6:8 · IRV

But Jesus knew their thoughts and said to the man with the withered hand, “Get up and stand among us.” So he got up and stood there.

Luke 6:8 · BSB
லூக்கா 6 முழுவதும் வாசிக்க